Get the latest updates from us for free

Sign-up for FREE weekly Newsletter.
Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Friday, July 1, 2011

இந்தியாவுக்கான தற்காலிக அமெரிக்க தூதராக பீட்டர் புர்லேக் நியமனம்

Be the first to comment!
Labels:
புதுடெல்லி, ஜூலை.1-

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக திமோதி ஜி.ரோமர் பணியாற்றி வந்தார். அவரது பதவி காலம் முடிந்தது. எனவே புதிதாக தூதர் நியமனம் செய்யப்பட வேண்டும்.
பீட்டர் புர்லேக்


இந்த நிலையில் இந்தியாவுக்கான தற்காலிக அமெரிக்க தூதராக பீட்டர் புர்லேக் இன்று நியமிக்கப்பட்டார். நிரந்தர தூதர் நியமிக்கப்படும் வரை இவர் தூதர் பணிகளை டெல்லியில் கவனிப்பார்.

இந்த நியமனத்தை, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் அறிவித்து இருக்கிறார். தற்காலிக தூதராக நியமிக்கப்பட்டு இருக்கும் பீட்டர் புர்லேக், வங்காள மொழி, இந்தி, நேபாள மொழி, சிங்கள மொழி ஆகியவற்றை திறம்பட பேசக்கூடியவர். வெளி உறவுத்துறை செயல்பாடுகளில் அதிக அனுபவம் கொண்டவர்.
 

Recent comments

Recent comments

Followers

Sponsors

Recent comments

Widget by:AmazingTamilnadu

Copyright © 2011 All Rights Reserved Thesis skin by Nitin Converted into Blogger Template by TheTechFizz