கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல
ில் ஈடுபட்டபோது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 40 வயதான மீனவர் அந்தோணிசாமி பலியானார். அவரது உடல் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
சோதனைச்சாவடியை போராட்டக்காரர்கள் எரிக்க முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.